ரொஹிஞ்சாக்களின் அவலம் குறித்த பிபிசியின் காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ரொஹிஞ்சாக்களின் அவலம் குறித்த பிபிசியின் காணொளி

மலேசிய பிரதமர் நஜிப் ரஷாக்கினால், வார இறுதியில் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து, அதனைக் கண்டிக்க பர்மிய அரசு மலேசிய தூதரை அழைத்துள்ளது.

ரொஹிஞ்சாக்களை அடக்கியதை ஒரு இனச் சுத்திகரிப்பு மற்றும் இனப்படுகொலை என்று வர்ணித்தமை, பொறுப்பற்ற செயல் என்று மியான்மரின் வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

பர்மிய இராணுவம் ரக்கைன் மாகாணத்தை முற்றாக மூடிவிட்டுள்ளது. ஆனால், அங்கு எமக்காக படம்பிடிக்க பிபிசி ஒருவரை எப்படியோ பிடித்துவிட்டது.