போரின் கோரப் பிடியில் தவிக்கும் யேமன் குழந்தைகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

போரின் கோரப் பிடியில் தவிக்கும் யேமன் குழந்தைகள்

யேமனில் போரின் பாதிப்பு பேரழிவை தந்துள்ளது. தலைநகர் சனாவை ஹூத்தி கிளர்ச்சிக்காரர்கள் கைப்பற்றி இரண்டு வருடங்கள் ஆகின்றன.

அதிபர் தப்பி ஓட, அமெரிக்கா பிரிட்டன் ஆதரவுடன் சவுதி தலைமையிலான கூட்டணிப்படை பெரும் இராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றது.

சிறார் ஊட்டச்சத்தின்மை இரு வருடங்களில் இருமடங்காக அதிகரித்துள்ளது. ஹஜ்ஜாவில் இருந்து வரும் பிபிசியின் தகவல்கள்.

இதில் சில காட்சிகள் மனதுக்கு சங்கடத்தை தரலாம்.