அலெப்போ: அரச படைகள் முன்னேற்றம், ஆனாலும் தொடரும் அவலங்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அலெப்போ: அரச படைகள் முன்னேற்றம், ஆனாலும் தொடரும் அவலங்கள்

  • 8 டிசம்பர் 2016

அலெப்போவில் அரச படைகளின் வெற்றியானது, நாட்டில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முதல்படி என்று சிரியாவின் அதிபர் பஷார் அல் அஸத் தெரிவித்துள்ளார்.

தற்போது அலெப்போ நகரின் பெரும்பகுதி அரச படையினர் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அங்கு போர் நிறுத்தததுக்கான அறைகூவல் இன்று மீண்டும் விடுக்கப்பட்டாலும், பொதுமக்களின் அவலங்கள் தொடருகின்றன.