கிளிக்: பிபிசியின் வாரந்திர தொழில்நுட்பக் காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கிளிக்: பிபிசியின் வாரந்திர தொழில்நுட்பக் காணொளி

இந்த வார கிளிக்கில்:

------------------------------------

* ஸ்மார்ட் ஃபோன் மூலம் வர்த்தகம்: அமெசானின் 'தொட்டால் போதும்' புது முயற்சி

* ஆக்டோபஸின் உடல் அசைவுகளை ஒத்த முறையில் அறுவை சிகிக்க்சை முன்னெடுப்பு

* பார்வையிழந்தவர்களுக்கு கண்ணாக இருக்கும் ஹோரஸ் கருவி

* போக்குவரத்து சமிஞ்கைகளை அறிய புதிய தொழில்நுட்பத்தை ஔடி கார் அறிமுகம் செய்துள்ளது.