பயங்கரவாதத்தை ஒழிக்க துருக்கிய அதிபர் சூளுரை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பயங்கரவாதத்தை ஒழிக்க துருக்கிய அதிபர் சூளுரை

  • 12 டிசம்பர் 2016

துருக்கியில் காவல்துறையினர் முன்னெடுத்த மிகப்பெரிய நடவடிக்கையில், குர்து இன ஆதரவு கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இஸ்தான்புல்லில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பு கோரியுள்ள குர்து கிளர்ச்சியாளர்களுக்கும், இந்தக் கட்சியினருக்கும் தொடர்பு இருந்தது என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.