டொனால்ட் டிரம்ப்பின் அமைச்சரவை: யார் உள்ளே-யார் வெளியே?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

டொனால்ட் டிரம்ப்பின் அமைச்சரவை: யார் உள்ளே-யார் வெளியே?

  • 14 டிசம்பர் 2016

அமெரிக்க அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், தனது அமைச்சரவையை அமைத்து வருகிறார்.

இன்று டெக்ஸாஸ் மாகாண ஆளுநரான ரிக் பெர்ரியை எரிசக்தித்துறைச் செயலராக அவர் நியமித்துள்ளார்.

இதுவரை, அவரது அமைச்சரவையில் யாரெல்லாம் முக்கியப் பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறித்த பிபிசியின் பார்வை.

இதில் வரும் ஒளிக்கீற்றுக்கள் கண்ணுக்கு உறுத்தலாக இருக்கலாம்.