உயிருக்கு ஆபத்து என்கிறார் பிலிப்பைன்ஸ் செனட்டர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உயிருக்கு ஆபத்து என்கிறார் பிலிப்பைன்ஸ் செனட்டர்

பிலிப்பைன்ஸின் அதிபர் டுதெர்த்தே குற்றஞ்சாட்டி பதவி விலக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்த அந்த நாட்டு செனட்டர் ஒருவர் தற்போது தனது உயிருக்கும் ஆபத்து என்று பிபிசியிடம் கூறியுள்ளார்.

ஆனாலும் தான் மௌனமாகிவிடமாட்டேன் என்கிறார் முன்னாள் நீதியமைச்சரான லெய்லா டெ லிமா.

போதைமருந்து விநியோகஸ்தர்களையும் பயன்படுத்துபவர்களையும் இலக்கு வைப்பதற்கான கொலைப்படையின் நடவடிக்கையை ஆராய்வதற்கான செனட் குழுவின் தலைவர் பதவியில் இருந்து செப்டம்பரில் நீக்கப்பட்டார்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.