காங்கோ: ஆட்சிக்காலம் முடிந்தும் அதிபர் பதவி விலகவில்லை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காங்கோ: ஆட்சிக்காலம் முடிந்தும் அதிபர் பதவி விலகவில்லை

  • 19 டிசம்பர் 2016

காங்கோ ஜனநாயக குடியரசின் அதிபரின் ஆட்சிக்காலம் இன்றோடு (19-12-2016) முடிகிறது.

ஆனால் அவர் ஆட்சியை விட்டு எப்போது விலகுவார் என்பது குறித்து எந்தத் தெளிவும் இல்லை.

ஆப்ரிக்காவின் இரண்டாவது பெரிய நாட்டின் இன்றைய நிலவரம் இது. அங்கே அதிபர் ஜோசப் கபிலாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணிதிரள்கின்றன.

அந்நாட்டின் ஸ்திரத்தன்மை குறித்த கவலை அதிகரித்து வருகிறது.