எரிமலையிலிருந்து எரிசக்தி எதிர்காலத்தை மாற்றுமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

எரிமலையிலிருந்து எரிசக்தி: எதிர்காலத்தை மாற்றுமா?

எதிர்காலத்தில் நமது எரிசக்தி தேவைகளை எரிமலைகள் நிறைவேற்றுமா என்று நிலப்பரப்புக்கு கீழே ஆழமாக ஊடுறுவிச் சென்று ஆராய்கிறார்கள் ஐஸ்லாந்து விஞ்ஞானிகள்.

இதுவரை இல்லாத அளவுக்கு ஆழமாகத் துளையிட்டுள்ள விஞ்ஞானிகள், பூமிக்கு கீழே இருக்கும் எரிமலைக் குழம்பிலிருந்து எரிசக்தியை எடுக்க முயல்கின்றனர்.

அதில் வெற்றி கிடைத்தால், உலகளவில் எரிசக்தித்துறையில் இது மிகப்பெரும் மாறுதலை ஏற்படுத்தக்கூடும் என அவர்கள் நம்புகின்றனர்.