பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தையில் அரங்கேறிய கோர தாக்குதல் - காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜெர்மனி: பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தையில் அரங்கேறிய கோர தாக்குதல்

ஜெர்மனியின் தலைநகர் பெர்லினிலுள்ள கிறிஸ்துமஸ் சந்தையில் லாரியால் மோதி நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 48 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர் எடுத்த காணொளி பதிவோடு, அங்கு அரங்கேறிய தாக்குதலை காணலாம்.