"தூதர் கொல்லப்பட்டாலும் உறவுகள் தொடரும்"
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"தூதர் கொல்லப்பட்டாலும் உறவுகள் தொடரும்"

துருக்கிக்கான ரஷ்யத் தூதர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கான காரணத்தை அறிய ரஷ்ய விசாரணையாளர்கள் அங்கு சென்றுள்ளனர்.

அவர் அன்கராவில் திங்கள்கிழமை கொல்லப்பட்டார்.

தமது நாட்டுக்கான தூதர் கொலை செய்யப்பட்டாலும், ரஷ்யாவுடனான உறவுகள் தொடரும் என்கிறார் துருக்கிய அதிபர் எர்துவான்.

இதுவொரு தூண்டுதல் நடவடிக்கை என இரு நாடுகளும் கூறியுள்ளன.