குட்டி போலிஸ்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

குட்டி போலிஸ்

காவல்துறைக்கும் சிறார்களுக்குமிடையில் புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில், பிரிட்டனின் வட-கிழக்கு பகுதியான டர்ஹமிலுள்ள காவல்துறையினர் சிறார்களுக்கு காவல்துறை பயிற்சி வழங்கி வருகிறார்கள்.

அடுத்த தலைமுறையினர் காவல்துறையில் சேர இது ஊக்கமளிக்கும் எனவும் காவல்துறையினர் நம்புகிறார்கள்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.