மெக்ஸிகோ பட்டாசு சந்தையில் தீ - காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மெக்ஸிகோ பட்டாசு சந்தையில் தீ - காணொளி

மெக்ஸிகோவின் பெரிய பட்டாசு சந்தையில் ஏற்பட்ட தொடர்ச்சியான பெரும் வெடிப்புக்களில் குறைந்தபட்சம் முப்பத்தொயொரு பேராவது கொல்லப்பட்டனர்.

மேலும் டசின் கணக்கானோர் காயமடைந்தனர்.

பலருக்கு மோசமான எரிகாயங்கள் ஏற்பட்டுள்ளன.

மெக்ஸிகோவின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள இந்த சந்தையில், பண்டிகை காலம். ஆதலால் கூட்டம் நிறைந்திருந்தது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.