அதியுயர் உஷார் நிலையில் ஜெர்மனி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அதியுயர் உஷார் நிலையில் ஜெர்மனி

பெர்லின் நகரில் சந்தை ஒன்றில் லாரி ஏற்றி பன்னிரெண்டு பேரைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் துனீஷியப் பிரஜையை தேடி வருவதாக ஜெர்மனிய காவல்துறையினர் கூறுகின்றனர்.

அந்த நபரின் அடையாள ஆவணங்கள் அந்த லாரியில் இருந்துள்ளன. இதையடுத்து தீவிர வலதுசாரி குழுக்கள், ஆட்சி தலைவி ஏங்கலா மெர்க்கல் மீதான அரசியல் தாக்குதலை அதிகரித்துள்ளன.