டிரம்பின் ட்வீட் அணுஆயுத மோதலை அதிகரிக்குமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

டிரம்பின் ட்வீட் அணுஆயுத மோதலை அதிகரிக்குமா?

  • 23 டிசம்பர் 2016

அமெரிக்காவின் அடுத்த அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கவுள்ள நிலையில், அமெரிக்கா தனது அணுஆயுத வல்லமையை மேலும் பலப்படுத்தி விரிவாக்கம் செய்யவேண்டும் எனக் கோரியுள்ளார்.

டிவிட்டர் மூலம் இக்கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

இது அமெரிக்காவின் அணுஆயுதக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்துமா எனக் கேள்விகள் எழுந்துள்ளன.