விமான விபத்து: ரஷ்யாவில் தேசிய துக்கம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

விமான விபத்து: ரஷ்யாவில் தேசிய துக்கம்

கருங்கடலில் விழுந்து நொறுங்கிய ரஷ்ய இராணுவ விமானத்தில் பயணித்தவர்கள் நினைவாக நாடு முழுவதும் ஒரு நாள் தேசிய துக்கம்.

தீவிர தேடுகள் நடவடிக்கையில் 3500 பேர் ஈடுபட்டுள்ளனர். சிலரது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலியானோரில் புகழ்பெற்ற அலெக்ஸாண்ட்ரா இராணுவக் குழுவில் இருந்த அறுபது பேரும், பிரபல மனித உரிமைகள் செயல்பாட்டாளர் ஒருவரும் அடங்குவர்.