அருகிவரும் லீமார்ஸ்  - காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அருகிவரும் லீமர்ஸ் - காணொளி

மடகாஸ்கரில் வாழ்விட இழப்பு மற்றும் வேட்டையாடல் போன்ற காரணங்களால் லீமார்ஸ் விலங்கினம் தீவிரமாக அருகிவரும் இனமாகவுள்ளது.

இவற்றில் சில தனியார் இடங்களில் புகலிடம் பெற்றுள்ளன. ஆனாலும் காடுகளிலிருந்து இவை அழிவதை தடுக்க மேலதிக உதவிகள் தேவைப்படுகின்றன.

இவை குறித்த பிபிசியின் காணொளி.