பேர்ள் ஹார்பர் தாக்குதல்: 75 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பானியப் பிரதமர் அஞ்சலி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பேர்ள் ஹார்பர் தாக்குதல்: 75 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பானியப் பிரதமர் அஞ்சலி

இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க ஈடுபடுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது பேர்ள் ஹார்பர் தாக்குதல்.

ஜப்பானிய வான்படைகள், அமெரிக்காவின் அந்தக் கடற்படை தளத்தின் மீது நடத்திய தாக்குதல் அமெரிக்காவை பெரும் சீற்றத்துக்கு உள்ளாக்கியது.

இப்போது 75 ஆண்டுகளுக்கு பிறகு பேர்ள் ஹார்பர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு முதல் முறையாக ஜப்பானியப் பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.