லீப் நொடி என்றால் என்ன ? (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

புத்தாண்டில் கிடைத்தது கூடுதலாக ஒரு நொடி ? (காணொளி)

பூமியின் சுழற்சியில் ஏற்பட்டுள்ள வேகக் குறைப்பை சமாளிக்கும் விதமாக இந்த ஆண்டின் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் ஒரு லீப் நொடி சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த கூடுதல் நொடியானது, கடிகாரம் 23.59.60 என்று நள்ளிரவில் பதிவானபோது, புதிய 2017 ஆம் ஆண்டை காலதாமதிக்கும் விதமாக ஒரு லீப் நொடி சேர்க்கப்பட்டுள்ளது.