கியூபாவில் அதிகரிக்கும் ஆங்கில மோகம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கியூபாவில் அதிகரிக்கும் ஆங்கில மோகம்

கியூபா தனது பொருளாதாரத்தை வெளியுலகுக்கு திறக்கும் நடவடிக்கைகளை தொடரும் நிலையில், அங்கு மேலும் மேலும் அதிக இளைஞர்களை ஆங்கிலத்தில் பேசவைக்க அரசு முனைப்பாக உள்ளது.

பனிப்போர் காலத்தில் ரஷ்ய மொழிக்கு முன்னுரிமை இருந்த நிலையில், இப்போது சூழல் முற்றிலும் மாறுபட்டுள்ளதை காணமுடிகிறது.

தொடர்புடைய தலைப்புகள்