துருக்கியத் தாக்குதலுக்கு பொறுப்பு கோருகிறது ஐ எஸ் அமைப்பு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

துருக்கியத் தாக்குதலுக்கு பொறுப்பு கோருகிறது ஐ எஸ் அமைப்பு

துருக்கியின் இரவு விடுதி ஒன்றில், புத்தாண்டுதினக் கொண்டாட்டங்களின் போது நடைபெற்ற படுகொலைகளுக்கு தாங்களே காரணம் என்று இஸ்லாமிய அரசு எனத் தம்மைக் கூறிக்கொள்ளும் குழு உரிமை கோரியுள்ளது.

அத்தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டனர்.

கொலையாளியை தேடும் நடவடிக்கைகள் தீவிரம்.

தொடர்புடைய தலைப்புகள்