ஆப்ரிக்காவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியிலிருந்து வெளியேறும் மீனவர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆப்ரிக்காவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியிலிருந்து மீனவர்கள் வெளியேறுவது ஏன்?

ஆப்ரிக்காவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான லேக் விக்டோரியாவில் மீன் இருப்பு மிகப்பெரும் அளவில் குறைந்துவிட்டது.

இதை நம்பியிருந்த மீனவர்கள் வேறு வாழ்வாதாரங்களைத் தேடும் நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவர்களில் பலர் ஏரியை ஒட்டி குளங்களை உருவாக்கி மீன்வளர்க்கத் துவங்கியுள்ளனர்.

மேற்கு கென்யாவிலிருந்து பிபிசி செய்தியாளர் வழங்கும் செய்தித்தொகுப்பு.