விவாகரத்து கோரும் வங்கதேச பெண்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

விவாகரத்து கோரும் வங்கதேச பெண்கள்

  • 3 ஜனவரி 2017

யுனிசெஃப் அமைப்பின் புள்ளிவிபரங்களின்படி வங்கதேசத்தில் அரைவாசி சிறுமிகள் பதினெட்டு வயதிலேயே திருமணம் செய்துகொள்கிறார்கள்.

உலகில் சிறார் திருமணம் அதிகமாக நடக்கும் நாடுகளில் வங்கதேசம் ஒன்று.

ஆனால், நல்ல கல்வியும், தொழில்வாய்ப்பும் கிடைக்கத் தொடங்க, வன்செயல் திருமணங்களில் அகப்பட்டிருக்க பெண்கள் மறுப்பது அதிகரித்து வருகின்றது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.