பாலத்தீனர் படுகொலை: இஸ்ரேல் சிப்பாய் 'குற்றவாளி'
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பாலத்தீனர் படுகொலை: இஸ்ரேல் சிப்பாய் 'குற்றவாளி'

ஆயுதம் களையப்பட்ட பாலஸ்தீன தாக்குதலாளி ஒருவரை சுட்டுக்கொன்ற இஸ்ரேலிய சிப்பாய் ஒருவர் படுகொலை குற்றச்சாட்டில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

பழிவாங்கும் நோக்கிலேயே அந்த இஸ்ரேலியச் சிப்பாய் காயமடைந்த பாலஸ்தீனியரை சுட்டார் என அரச தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

குற்றவாளிக்கான தண்டனை பின்னொரு நாளில் அறிவிக்கப்படவுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்