யேமன்: பொதுமக்கள் அழிவு அதிகரிக்கிறது
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

யேமன்: பொதுமக்கள் அழிவு அதிகரிக்கிறது

யேமனின் உள்நாட்டு மோதல் தீவிரமடைந்து வருகின்றது.

அண்மைய வன்செயல் ஒன்றில், ஒரு குடும்பத்தின் ஐந்து பேர் அரச ஆதரவு படைகளுக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையிலான போரில் அகப்பட்டு இறந்தனர்.

இரான் ஆதரவுடனான ஹூத்திகளுக்கும், வான் தாக்குதல் ஆரவை வழங்கி உதவும் சவுதி தலைமையிலான கூட்டணிப்படைக்கும் இடையில் இரு வருடங்களாக சண்டை நடக்கிறது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.