செனகல் மக்களின் உடற்பயிற்சி வெறி

செனகல் மக்களின் உடற்பயிற்சி வெறி

உங்களில் யாரேனும் அதிக உடற்பயிற்சி செய்வதை, புதுவருட தீர்மானமாகக் கொண்டிருந்தால் உங்களுக்கு அதற்கான உத்வேகம் கிடைப்பதற்கு நீங்கள் முதலில் செனகலின் தலைநகர் டக்காஹ்வில் உள்ள மக்களைத்தான் பார்க்க வேண்டும்.

உடற்பயிற்சி செய்வதுதான் இவர்களது வாழ்க்கை முறையாகத் தெரிகிறது.

அதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் இடம் மிக பிரபல்யமான கடற்கரை. அங்கு பயிற்சியில் ஈடுபட்ட பிபிசியின் செய்தியாளர் அனுப்பிய செய்தி.

இவை குறித்த பிபிசியின் காணொளி.