பிளவுபட்ட சைப்ரஸ் இணையும் வாய்ப்பு ஏற்படுமா?

பிளவுபட்ட சைப்ரஸ் இணையும் வாய்ப்பு ஏற்படுமா?

சைப்ரஸ் என பொதுவாக அழைக்கப்படும் பிரதேசத்தில் அமைதியை ஏற்படுத்த பல தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்ட பல முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.

ஆனாலும் இப்போது அந்த மோதலை முடிவுக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பது போலத் தெரிகிறது.

பிளவுபட்டுள்ள சைப்ரஸை இணைக்கும் முயற்சிக்கும் பேச்சுவார்த்தைகள் ஐ நா ஆதரவுடன் ஜெனீவாவில் நடைபெறுகிறது.