சைப்ரஸ்: சமாதானம் சாத்தியமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சைப்ரஸ்: சமாதானம் சாத்தியமா?

பிளவுபட்டிருக்கும் சைப்ரஸ் தீவை மீண்டும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் உடன்பாடின்றி முடிவடைந்துள்ளன.

ஆனாலும் ஒப்பந்தத்துக்கு வெகு அருகில் சென்றிருப்பதாக ஐநா செயலர் கூறியுள்ளார்.

நாற்பதாண்டுகளுக்கு முன் துருக்கிய படை சைப்ரஸை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து, கிரேக்க சைப்ரியட்டுகள் தெற்கிலும் துருக்கி சைப்ரியட்டுகள் வடக்கிலும் வாழ்கிறார்கள்.

ஒற்றுமைக்கு ஏங்கும் இருதரப்பும் இந்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு மோதல் முடிவுக்கு வரவேண்டுமென்கிற கோரிக்கையை முன்வைத்தனர்.