அமெரிக்காவை மீண்டும் கட்டியெழுப்ப டிரம்ப் உறுதி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமெரிக்காவை மீண்டும் கட்டியெழுப்ப டிரம்ப் உறுதி

அமெரிக்காவை மீண்டும் கட்டியெழுப்பி, விடுபட்டவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் உறுதி.

இஸ்லாமிய பயங்கரவாதத்தை உலகிலிருந்து அகற்றுவேன் என்றும் அவர் உறுதியளித்தார்.