ஜெரூசலத்துக்கு தூதரகத்தை மாற்றும் டிரம்பின் முடிவால் சர்ச்சை

ஜெரூசலத்துக்கு தூதரகத்தை மாற்றும் டிரம்பின் முடிவால் சர்ச்சை

இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தை டெல் அவிவ் நகரிலிருந்து ஜெரூசலத்துக்கு மாற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்துள்ள முடிவுக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.