போராட்டக்காரர்களை முதல்வர் சந்தித்திருக்கலாம் - நடிகர் கமல்
போராட்டக்காரர்களை முதல்வர் சந்தித்திருக்கலாம் - நடிகர் கமல்
ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் சந்தித்திருக்கலாம் என்று நடிகர் கமல் ஹாசன் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
ஜல்லிக்கட்டு போராட்டம் முடிந்த நிலையில், செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்த கமல் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
அவரது பேட்டியின் முக்கிய பகுதிகளை காணொளியாக காணலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர :பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்