டிரம்ப் அதிரடி: சர்ச்சைக்குரிய இரண்டு உத்தரவுகளை பிறப்பித்தார்

டிரம்ப் அதிரடி: சர்ச்சைக்குரிய இரண்டு உத்தரவுகளை பிறப்பித்தார்

பசுஃபிக் பிராந்திய வர்த்தக உடன்பாட்டை கைவிடுவது என டொனால்ட் டிரம்ப் எடுத்துள்ள முடிவு குறித்து சீனா வெளியிட்டுள்ள கருத்தில், வர்த்தம் மற்றும் வரிப் போட்டியில் யாரும் வெல்லப் போவதில்லை எனக் கூறியுள்ளது.

ஆனால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியவை அந்த ஒப்பந்தத்தை காப்பாற்ற முடியும் என நம்புகின்றன.

சீனாவும் இதர ஆசிய நாடுகளும் இதில் இணையவேண்டும் என அவை வலியுறுத்தியுள்ளன.