எகிப்திய புரட்சியின் ஆறாவது ஆண்டு

எகிப்திய புரட்சியின் ஆறாவது ஆண்டு

பல தசாப்தங்கள் அதிபராக இருந்த முபாரக்கின் ஆட்சியை கவிழ்த்த எகிப்திய புரட்சியின் ஆறாவது ஆண்டு நிறைவு இவ்வாரம் அனுட்டிக்கப்படுகின்றது.

அது அரபு வசந்தத்தின் முக்கிய தருணம்.

இராணுவ சதிப்புரட்சியில் ஆட்சியை கைப்பற்றிய அப்தல் ஃபத்தா அல் சிசி, பத்து மாதங்களின் பின்னர், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் இப்போது இஸ்லாமியவாத தீவிரவாதத்துக்கு எதிராக போராடுகிறார். ஆனால், மாற்றுக்கருத்தாளர்களை அவர் ஒடுக்குவதாகவும் விமர்சனம் உண்டு.

இவை குறித்து ஆராயும் பிபிசியின் காணொளி.