சித்ரவதை செய்து விசாரிக்க டிரம்ப் ஆதரவு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சித்ரவதை செய்து விசாரிக்க டிரம்ப் ஆதரவு

  • 26 ஜனவரி 2017

சட்டத்தால் தடை செய்யப்பட்ட ‘’வார்ட்டர் போர்டிங்’’ போன்ற விசாரணை முறைகள் நல்ல பலன் தருவதாக டிரம்ப் கூறுகிறார்.

தண்ணீரில் மூச்சுத்திணறச் செய்து வாக்குமூலம் பெறப்படும் இந்த முறைக்கு எதிராக கடந்த காலங்களில் பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

ஆனால், அதிபராக வழங்கிய முதலாவது செவ்வியில், ஏபிசி செய்தி நிறுவனத்திடம் பேசிய டிரம்ப், அந்த முறைகளை கொண்டு வருவது குறித்து தான் சிஐஏ மற்றும் பெண்டகன் தலைவர்களை கலந்தாலோசிக்கப் போவதாக கூறியுள்ளார்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.