பாலத்தீன இளைஞர் மரணம்: தாக்கப்பட்டதால் பதில் தாக்குதல் நடத்தியதா இஸ்ரேல் ராணுவம்?

  • 29 ஜனவரி 2017

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில், பாலத்தீனத்தை சேர்ந்த ஒரு பதின்ம வயது நபரை இஸ்ரேல் படையினர் சுட்டுக் கொன்று விட்டதாக அந்நாட்டின் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption கோப்புப் படம்

ஜெனின் பகுதியில் உள்ள ஒரு அகதிகள் முகாமில் இந்த 19 வயது இளைஞர் இறந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனிடையே, தங்கள் மீது வெடிபொருள் சாதனங்கள் வீசப்பட்ட பிறகு தான், இஸ்ரேலிய துருப்புக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஒரு தகவல் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்