வடதுருவ வைரத்தின் வயது 2 பில்லியன் ஆண்டு

வடதுருவ வைரத்தின் வயது 2 பில்லியன் ஆண்டு

வட அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய பட்டைதீட்டப்படாத வைரத்தின் பெயர் ஃபாக்ஸ்பையர்.

வாசிங்டன் ஸ்மித்சோனியன்ஸ் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்த வைரத்தின் வயது சுமார் இரண்டு பில்லியன் ஆண்டுகள்.

இந்த வித்தியாசமான வைரத்தின் சுவாரஸ்யமான வரலாறு குறித்த செய்தித்தொகுப்பு.