கிழக்கு யுக்ரைன்: ஐரோப்பாவின் மறக்கப்பட்ட போர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கிழக்கு யுக்ரைன்: ஐரோப்பாவின் மறக்கப்பட்ட போர்

கிழக்கு யுக்ரைனில் அதிகரித்துவரும் வன்முறை குறித்து தாங்கள் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாக ஐ நா கூறுகிறது.

அங்கு மிகப்பெரும் மனிதாபிமான நெருக்கடி ஏற்படும் எனவும் ஐ நா எச்சரித்துள்ளது.

அங்கு அரசபடைகளுக்கும், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மூன்று நாட்களாக சண்டை நடக்கிறது.

ஒடுக்கும் குளிரில் அங்கு ஆயிரக்கணக்கானவர்கள் மின்சாரம் மற்றும் குடிநீர் இன்றி தவிக்கின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்