அமெரிக்காவில் கடந்த மாதம் மட்டும் 2.30 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்

  • 3 பிப்ரவரி 2017

அமெரிக்காவில் கடந்த மாதம் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு அதிகரித்து சுமார் 2.30 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக அதிகாரபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

இது கடந்த செப்டம்பர் மாத எண்ணிகையிலிருந்து ஒப்பிடுகையில் மிக அதிகமாகும்.

அமெரிக்காவில் வேலையில்லாதோரின் விகிதமானது 4.7 லிருந்து 4.8 ஆக லேசாக அதிகரித்துள்ளது.

இந்த எண்ணிக்கை மூலம் நிறைய பேர் வேலைத் தேட ஆரம்பித்துள்ளனர் என்பது தெரிகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்