உலகின் கண்களுக்கு தெரியாத அகதிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உலகின் கண்களுக்கு தெரியாத அகதிகள்

  • 3 பிப்ரவரி 2017

உலகின் கண்களுக்கே தெரியாத அகதிகள் என்றழைக்கப்படும் சுமார் எட்டாயிரம் பேர் ஐஎஸ் அமைப்பிடமிருந்து தப்பிவந்து, 'யாருக்கும் சொந்தமில்லாத' இரு நாடுகளுக்கு இடைப்பட்ட ஒரு பகுதியில் சிக்கியுள்ளனர்.

சிரியா மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளுக்கு இடைப்பட்ட இடத்தில் இவர்கள் சிக்கியுள்ளனர். ருக்பானில் உள்ள இந்த மக்களுக்கு உதவ திண்டாடுவதாக தொண்டு நிறுவன்ங்கள் கூறுகின்றன.

அந்த பகுதிக்குச் செல்ல பிபிசிக்கு பிரத்யேக அனுமதி வழங்கப்பட்டது.