பயணத்தடை மீண்டும் அமல்படுத்தப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்

ஏழு முக்கிய முஸ்லிம் நாடுகள் மீது அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த பயணத்தடையை அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று தாற்காலிகமாக ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை அதிபர் டிரம்ப் சீற்றத்துடன் கண்டித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நீதிமன்றத்தின் உத்தரவு மாற்றப்படும் : டொனால்ட் டிரம்ப்

பயணத்தடையை தாற்காலிகமாக நீக்கி உத்தரவு பிறப்பித்த நீதிபதி, அடிப்படையில் சட்ட அமலாக்கத்தை நீக்கிவிட்டார் என்று சமூக வலைத்தளமான ட்விட்டரில் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவானது மாற்றப்படும் என்று டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று சியாட்டலில் நீதிபதி வழங்கிய ஒரு உத்தரவை எதிர்த்து டிரம்ப் நிர்வாகம்மேல்முறையீடு செய்யும் என்று முன்னரே அறிவித்திருந்தது.

பயணத்தடை உத்தரவால் தடுக்கப்பட்ட பயணிகளை விமானத்தில் ஏற்றலாம் : அமெரிக்க சுங்க முகமை உத்தரவு

டிரம்பின் பயணத்தடை முடிவுக்கு அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள்

'முஸ்லீம் பயணத்தடை': நிலைப்பாட்டை மாற்ற மறுக்கும் டிரம்ப்

டிரம்பின் நிர்வாக ஆணைக்கு நியூ யார்க் அருங்காட்சியகத்தின் நூதன எதிர்ப்பு

முஸ்லீம்கள் அமெரிக்கப் பயணத்தடை: சாதிக் கானுக்கு மட்டும் ட்ரம்ப் விதி விலக்கு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்