எலிசபெத் அரசி: ஆட்சியில் 65 ஆண்டுகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

எலிசபெத் அரசி: ஆட்சியில் 65 ஆண்டுகள்

  • 6 பிப்ரவரி 2017

பிரிட்டனின் அரசி இரண்டாம் எலிசபெத் அரியணை ஏறி 65 ஆண்டுகள் நிறைவு. உலகில் மிகவும் நீண்டகாலம் முடியாட்சி செலுத்துபவரும் அவரே.

இது குறித்த பிபிசியின் காணொளி.