ஜெயலலிதா சமாதியில் தியானநிலையில் பன்னீர் செல்வம் - காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பன்னீர்செல்வத்தின் அதிரடி அறிவிப்பு பற்றி மக்கள் - காணொளி

  • 7 பிப்ரவரி 2017

தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், பிப்ரவரி 6 ஆம் நாள் இரவு 9 மணியளவில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் திடீரென தியான நிலையில் 40 நிமிடம் அமர்ந்திருந்தார்.

பின்னர் கண்ணீரை துடைத்து கொண்டு எழுந்தவர், அந்த வளாகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் தன்னை கட்டாயப்படுத்தி பதவி விலக வைத்திருப்பதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

அது பற்றி மக்களிடம் பிபிசி தமிழ் கருத்துக்கேட்டது .

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்