அணுசக்தியில் இருந்து தூய எரிசக்திக்கு மாறும் தாய்வான்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அணுசக்தியில் இருந்து தூய எரிசக்திக்கு மாறும் தாய்வான்

பல ஆண்டுகளாக அணு சக்தியில் தங்கிருந்த பின்னர் அவற்றை முழுமையாக இரண்டாயிரத்து இருபத்தைந்தில் தாய்வான் நிறுத்தவுள்ளது.

காற்றாலைகள் நிறுவுதல் மற்றும் விவசாயம் செய்யாத அல்லது

செய்யமுடியாத அளவுக்கு பாழடைந்த வயல்வெளிகளை சூரிய சக்தி உற்பத்தி மையங்களாக மாற்றுவதன் மூலம் அரசு பசுமை மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி மின்சார உற்பத்தியை அதிகரிக்கிறது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.