ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்பும் அமெரிக்க நிலைப்பாடும்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்பும் அமெரிக்க நிலைப்பாடும்

  • 14 பிப்ரவரி 2017

கிழக்கு ஜெரூசலம் உட்பட்ட மேற்குக்கரைப் பகுதியில் இஸ்ரேல் சுமார் ஆறு லட்சம் யூத மக்களை குடியேற்றியுள்ளது.

அது சர்வதேச சட்டங்களின் அப்பட்டமான அத்துமீறல் என்று ஐ நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் கூறுகிறது.

இச்சூழலில் புதிய அமெரிக்க அதிபர் டிரம்பைச் சந்திக்க வாஷிங்டன் சென்றுள்ளார் இஸ்ரேலியப் பிரதமர் பின்யாமின் நெத்தன்யாஹூ.

தொடர்புடைய தலைப்புகள்