ஆர்க்டிக் பிராந்தியத்தில் முற்றும் ரஷ்ய-அமெரிக்க மோதல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆர்க்டிக் பிராந்தியத்தில் முற்றும் ரஷ்ய-அமெரிக்க மோதல்

அட்லாண்டிக் பெருங்கடல் பிராந்திய உறவுகளின் அடிப்படையாக நேட்டோ அமைப்பு இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜேம்ஸ் மாட்டிஸ் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் நேட்டோ உறுப்புநாடுகளின் பாதுகாப்புச் செலவை எல்லா நாடுகளும் பகிந்துகொள்ளவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

நேட்டோ செயலாளர் ஜெனரல் ஜீன்ச் ஸ்டோல்டென்பெர்க் ஐ சந்தித்த பின் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

கிழக்கு ஐரோப்பாவில் மட்டுமல்லாமல் வடதுருவத்திலும் தனது வல்லமையை ரஷ்யா வலியுறுத்தும் பின்னணியில் இவரது இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

ஆர்க்டிக் பிராந்தியத்திலிருந்து பிபிசியின் பிரத்யேக செய்தித்தொகுப்பு.