வடகொரிய முக்கியஸ்தர் மலேசியாவில் கொலை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வடகொரிய முக்கியஸ்தர் மலேசியாவில் கொலை

வடகொரிய தலைவரின் தந்தையின் மறுதார மகனான கிம் ஜாங் நாமின் மரணம் தொடர்பில் இருபத்தெட்டு வயதான ஒரு பெண்ணை மலேசிய போலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கோலாலம்பூர் விமான நிலையத்தில் காத்திருந்த வேளை கிம் ஜாங் நாம்

விஷமூட்டப்பட்டு கொல்லப்பட்டதாக நம்பப்படுகின்றது.

விசாரிக்கப்படுகின்ற பெண் வியட்நாமிய கடவுச்சீட்டு வைத்திருந்ததாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.