“எம்எல்ஏக்களின் அதிருப்தியை போக்கத்தான் சசிகலா கூவத்தூர் வந்தார்”

“எம்எல்ஏக்களின் அதிருப்தியை போக்கத்தான் சசிகலா கூவத்தூர் வந்தார்”

சமீபத்திய அரசியல் நெருக்கடியின்போது, சசிகலா அணியின் அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த கூவத்தூர் நட்சத்திர விடுதியிலிருந்து வெளியே வந்த பின், அஇஅதிமுகவின் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார், நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த அன்று, தான் நடுநிலை வகிப்பதாகச் சொல்லிவிட்டு, வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் கோவை சென்று விட்டார்.

இவரை கோவையில் அவரது தொகுதியில் சந்தித்த தங்கவேல், அவர் இந்த நிலைப்பாட்டை எடுத்ததற்கான காரணங்கள் மற்றும் இந்த முடிவை எடுப்பதில் இருந்த தாமதம் போன்றவை குறித்து கேட்டார்.