மோசூல் நகரை கைப்பற்றும் நிலையில் இராக்கியப் படைகள்

மோசூல் நகரை கைப்பற்றும் நிலையில் இராக்கியப் படைகள்

ஐ எஸ் அமைப்பிடமிருந்து மோசூல் நகரின் மேற்குப்பகுதியை கைப்பற்றும் முயற்சியை, இராக்கியப் படைகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் ஜேம்ஸ் மாட்டிஸ் பாக்தாத் சென்றுள்ளார்.