தெற்கு சூடான்: உள்நாட்டுப் போரும் பட்டினிக் கொடுமையும்

தெற்கு சூடான், யேமென், நைஜீரியா மற்றும் சோமாலியா ஆகிய நான்கு நாடுகளில், சுமார் 15 லட்சம் சிறார்கள் பட்டியினியை எதிர்கொள்கின்றனர் என்று யுனிசெஃப் கூறுகிறது.

தெற்கு சூடானின் ஒரு பிராந்தியத்தில் மட்டும், ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பஞ்சத்தையும் மேலும் பத்து லட்சம் பேர் பட்டினிக் கொடுமையையும் எதிர்நோக்குகின்றனர் என்று ஐ நா கூறுகிறது.