கெட்சப் பாட்டிலை முழுமையாக காலி செய்ய ஒரு வழி - காணொளி

கெட்சப், பற்பசை போன்றவற்றை அவற்றின் பாட்டில்களில் இருந்து ஒரு துளிவிடாமல் முழுமையாக வெளியே எடுக்க உதவும் "வழுக்கு திறன்" கொண்ட பாட்டில்களை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உணவு வீணாவதை தடுப்பதற்காக இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒட்டும் உணவு வகையான பட்டர் மற்றும் வண்ணப் பூச்சுகள் ஆகியவற்றுக்கும் இது உதவும்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.